பிரதமர் அருணாச்சல பிரதேச பயணம்/உரை சீனா வருத்தம் | சற்றுமுன்...




பிரதமர் அருணாச்சல பிரதேச பயணம்/உரை சீனா வருத்தம்

பிரதமர் மன்மோகன் சிங் அருணாச்சலத்திற்கு பயணம் செய்து அங்கு ஆற்றிய உரையில் இந்தியாவின் சூரிய உதய பிரதேசம் என குறிப்பிட்டுள்ளதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் பல பிராந்தியங்கள் தங்கள் நாட்டுக்கு சொந்தமானவை என சீனா கோரி வருகிறது. இதை முன்வைத்து இந்த எதிர்ப்பு வந்துள்ளது.

சீனாவுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‘அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்றும் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல பிரதமருக்கு உரிமை உண்டு’ என்றும் கூறினார்.

China objects to PM’s Arunachal visit, India reacts sharply - The Hindu

குறிச்சொற்கள்: , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்