பொது சுகாதாரம்: சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை மாநகராட்சி பொது இடங்களில் துப்ப, மல ஜலம் கழிக்க குப்பை போட தடை வித்தித்துள்ளது.
சாலைகள், நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பாலங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பொதுவில் துப்புபவர்கள், மலஜலம் கழிப்பவர்கள் குப்பை போடுபவர்கலுக்கு ரூ. 50 அபராதமும், குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ. 500ம் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000மும் அபராதமாய் விதிக்க்கப்படும்.
பொது இடங்களில் துணி துவைப்பதையும், வாகனங்களை கழுவவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Chennai Corporation bans spitting in public places - The Hindu
குறிச்சொற்கள்: சுத்தம், சுகாதாரம், சென்னை, மாநகராட்சிஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்