ராமர் பாலத்தை காட்டுவதாக மோசடி4 மீன்பிடி படகுகள் பறிமுதல் | சற்றுமுன்...




ராமர் பாலத்தை காட்டுவதாக மோசடி4 மீன்பிடி படகுகள் பறிமுதல்

சுற்றுலா பயணிகளையும் வெளிநாட்டுவர்களையும் ராமர்பாலத்தை காட்டுவதாக கூறி படகில் அழைத்து சென்றதாக 4 மீன்பிடிபடகுகளை போலிசார் பறிமுதல் செய்தனர் தனுஷ்கோடி பகுதியில்  ஏராளமான சுற்றுலா பயனிகள் வந்த வன்னம்  உள்ளனர் இவர்களில் வெலிநாட்டவரும் அதிகம்.

கடந்த திங்கள் கிழமையன்று ராமர்பாலத்தை காட்டுவதாககூறி வெளிநாட்டவர்களையும் மற்ற சுற்றுலா பயணிகளையும் நாட்டு படகு மூலம் கடலுக்கு அழைத்து செல்வதாக மீன் வளத்துறக்கு புகார்கள் வந்ததையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர் அப்பொழுது கடலுக்கு சென்று திரும்பிய 4 நாட்டு படகுகளில் சுற்றுலா பயனிகளை ஏற்றி வந்தனர் அவ்ர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபொழுது ராமர்பாலத்தை காட்டுவதாக கூறி அதிக கட்டனங்ககளை வசூலித்து ஏமாற்றியது தெருயவந்தது அதன் பின்னர் 4 மீன் பிடி படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று கடந்த வாரம் கர்நாடகாவில் இருந்து ராமர் பாலத்தை காட்டுவதாக கூறி ஏமாற்றிய  இரண்டு  படகுகளை போலிசார் கைது செய்தது  குறிப்பிடத்தக்கது.

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்