நடிகர் ராஜசேகரை தாக்கிய சிரஞ்சீவி ரசிகர்கள் | சற்றுமுன்...




நடிகர் ராஜசேகரை தாக்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்

ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் அவர் கட்சி துவங்கினால் அதில் தான் சேரப்போவதில்லை என்றும் நடிகர் ராஜசேகர் தெரிவித்ததற்கு சிரஞ்சீவி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று ராஜசேகர் சென்று கொண்டிருந்த காரின் மீது சிரஞ்ச்சிவி ரசிகர்கள் கல்லெறிந்ததில் அவருக்கும் அவர் மகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன.
பின்னர் சிரஞ்சீவி ராஜசேகரின் வீட்டிற்கு நேரில் சென்று பத்திரிகையாளர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.

ஜனநாயகத்தில் கருத்துக்களை சொல்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளதென்றும். ராஜசேகர் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும் இரசிகர்களின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Chiranjeevi fans attack Telugu actor; superstar says sorry  - the Hindu

குறிச்சொற்கள்: , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்