பலத்த பாதுகாப்புடன் அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு | சற்றுமுன்...




பலத்த பாதுகாப்புடன் அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு

வெளி நாட்டவர் உள்ளிட்ட ஒரு லட்சம் மக்கள் பார்வையிட அலங்காநல்லூரில் சல்ல்லிக்கட்டு நடைபெற்றது.

மாவட்ட அலுவலர்களின் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் இது நடத்தப்பட்டது. மொத்தம் 400 காளை அணைபவர்களும் 500 காளைகளும் பங்கெடுத்ததாகத் தெரிகிறது. பார்வையாளர்கள் களத்தில் குதிக்காமலிருக்க தடுப்பு கட்டப்பட்டிருந்தது, அணைபவர்களுக்கு சீருடைகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.

5 பேர் காளைகளை அடக்கி வெற்றி பெற்றனர்.

Jallikattu held under tight security The Hindu

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்