பெனாசிர் பூட்டோவின் 19 வயது மகன் கட்சித் தலைவராக தேர்வு
பெனாசிர் பூட்டோவின் 19 வயது மகன் கட்சித் தலைவராக தேர்வு
படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் 19 வயது மகன் பில்வால் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பில்வால் கட்சியின் தலைவராகவும், பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
http://www.gulfnews.com/world/Pakistan/10178359.html
குறிச்சொற்கள்: பாகிஸ்தான், பெனாசிர், அரசியல், உலகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்