சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு ஒரு வருடம் நிறைவு
சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு ஒரு வருடம் நிறைவு
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடந்த வருடம் ( 2006 ) டிசம்பர் 30 அன்று தியாகத் திருநாள் அன்று தூக்கிலிடப்பட்டார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
சதாம் தூக்கிலிடப்பட்டு ஒரு வருட நிறைவையட்டி அவரது அடக்கத்தலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.
http://www.gulfnews.com/region/Iraq/10178314.html
குறிச்சொற்கள்: சதாம், சதாம் உசேன், தூக்கு, ஈராக், அமெரிக்கா, உலகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்