கருணாகரன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கருணாகரன் இரண்டரை ஆண்டு பிரிவிற்குப் பின் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளார். தில்லியில் சோனியா காந்தியை சந்தித்து தன் விருப்பத்தை அவர் வெளிப்படுத்த சோனியாவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எந்த நிபந்தனைகளுமின்றி கட்சியில் மீண்டும் சேர்ந்திருப்பதாகவும், கட்சிக்கு உழைப்பது நாட்டிற்கு உழைப்பது போலாகும் என்று கருணாகரன் பின்னர் தெரிவித்தார்.
அவரது மகன் முரளீதரனும் விரைவில் காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிச்சொற்கள்: சோனியா, கருணாகரன், காங்கிரஸ், கேரள காங்கிரஸ், கேரள அரசியல், கேரளா, அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்