விசாரணைக் கைதியாக 54 வருடங்கள் கழித்தவர் மரணம் | சற்றுமுன்...




விசாரணைக் கைதியாக 54 வருடங்கள் கழித்தவர் மரணம்

மசாங் லலூங் தனது 23ஆம் வயதில் ஏதோவொரு சிறு குற்றத்திற்காக 1951இல் கைது செய்யப்பட்டு ( எந்தக் குற்றத்திற்காக என அவருக்கே மறந்துவிட்டது) காவலில் வைக்கப்பட்டார். எந்தவொரு நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படாமல் 54 வருடங்கள் முதலில் போலீஸ் காவலிலும் பின் தேஸ்பூர் மனநிலையகத்திலும் கழித்த லலூங் தற்செயலாக தெரிந்தவர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டு ஜூலை 2005இல் விடுதலை செய்யப்பட்டார். தனது மருமகள் சாதனா பாடரின் அரவணைப்பில் இழந்த சுதந்தரத்தை அனுபவிக்க ஆரம்பித்தநிலையில் மரணம் அவரைத் தழுவியது.

Man who spent 54 yrs in jail without trial is dead

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்