சற்றுமுன் 2007: அவர்கள் சொன்னது… | சற்றுமுன்...




சற்றுமுன் 2007: அவர்கள் சொன்னது…

2007ல் சற்றுமுன் தளத்தில் தலைப்புகளில் வெளி வந்த சிலரின் பேச்சுக்கள், அறிவிப்புக்கள் சிலவற்றின் தொகுப்பு கீழே.

தமிழகம்
கேட்கிற மாதிரியா திரைப்பாடல் இருக்கிறது?” - ராமதாஸ்
விளைநிலத்தில்தான் ராமதாஸின் கல்வி நிறுவனம்“: ஆர்க்காடு வீராசாமி
முதல்வருக்கு அவமரியாதை“: வீரபாண்டி ஆறுமுகம்
முக்குலத்தோர் ஒருமித்த கருத்துடன் வந்தால் ‘தேவரினம்’ என அறிவித்து சலுகை“: கருணாநிதி உறுதி
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் ஜெயலலிதா” கி. வீரமணி
சேது திட்டம் முடிந்துபோன கதை“- ஜெயலலிதா
மக்களுக்காக உழைப்பேன்” : கருணாநிதி.
நலப்பணிகளுக்கு தடையாக இராமதாஸ் இருக்கிறார்” - ஆற்காடுவீராசாமி
சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து போராடுவேன்” - மதானி
க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம்“: தமிழக அரசு
“(இட ஒதுக்கீடு) கண்துடைப்பு?” - கருணாநிதி கண்டனம்
கட்டாய தமிழ் சுமையாக இருக்காது
குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா?” கருணாநிதிக்கு ஜெ சவால்
பதவி விலகத் தயார்” டி. ஆர். பாலு
குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டால் பதவி விலகத் தயார்“: இராஜா
மாறன் ஆட்சி அதிவேக வளர்ச்சிக்காலம்
மனதறிய துரோகம் நினைத்ததில்லை” - தயாநிதி
சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்” -தயாநிதி பேட்டி
அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்” - ஜெயலலிதா
தினகரன் தாக்குதல் “போராடுவேன்”- மாறன்
“(அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால்) அன்புடன் வரவேற்போம்“- ஜெ
என்னை இடிக்க முடியாது“- விஜயகாந்த் ஆவேசப்பேச்சு.
இராமதாஸ் Vs திமுக: “மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?”
வீண் வாதம் செய்கிறார் பொன்முடி“: ராமதாஸ்
சூழ்சியால் வெற்றி” - ஜெயலலிதா
படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது.”
மாநிலத்தில் மின்வெட்டு இல்லை“: தமிழக முதல்வர்
கல்விக் கொள்கையை மாற்றாவிட்டால் அரசை எதிர்த்துப் போராட்டம்“: பாமக
பாமகவுக்கு துக்கநாள்” - ராமதாஸ்

திரையுலகம்
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்” சத்தியநாராயணா அறிவிப்பு
கறுப்புப் பணம் இல்லாவிட்டால் படம் வெளிவராது“: தங்கர்பச்சான்
ரஜினி: “
அரவாணி மாதிரி வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தேன்
பெரியார் படத்தில் சர்ச்சைக்குரியதாய் எதுவுமில்லை” உயர்நீதிமன்றம்
அபிஷேக் ஏமாற்றி விட்டார்” து. நடிகை தற்கொலைக்கு முயற்சி!!
SEZக்காக நிலங்களை வாங்கப்போவதில்லை” - தமிழக அரசு
சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்“- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.
சிவாஜி காங்கிரசை அவமதிக்கிறது“- புதிய வழக்கு
ஒரு படத்தால் 3 மாதம் பீதி : ” சிவாஜி குறித்து நாசர்
கதை எனக்கு சொந்தமானது சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்“: நெல்லை சினிமா பிரமுகர் வழக்கு

உலகம்
பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்” போப் ஆண்டவர்
பிரபாகரன் காயமடையவில்லை“: விடுதலைப்புலிகள்
கருணாநிதிக்கு “தலையிடாதே” என்று மலேசிய அமைச்சர் எச்சரிக்கை
அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் தொடரவில்லை” - அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்கர்கள் முஸ்லிம்களாகவேண்டும்“-ஒசாமா
முஷ்ரஃபை வீழ்த்துங்கள்” - ஒசாமா
மிக மோசமான அமெரிக்க அதிபர் புஷ்” - ஆஸ்திரேலியர்கள் கருத்து
பாப் உல்மர் கொலை செய்யப்பட்டார்’ - ஜமைக்கா போலிஸ்

இந்தியா
டாக்டர்கள் கிராமப்புறச் சேவை குறித்து அன்புமணி பேசுவது முரண்பாடானது” ஜி.ஆர். ரவீந்திரநாத்
கடவுள் ராமன் கவிஞர்களின் கற்பனையில் பிறந்தவர்” - புத்ததேப் பட்டாச்சார்யா
தஸ்லிமாவிற்கு அடைக்கலம் தாருங்கள்“- பா.ஜ.க
நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்” - காங்கிரஸ்
வர்ணம் இப்போது செல்லாது” - உச்ச நீதிமன்றம்
இடைத்தேர்தலுக்கு நாங்கள் காரணமாக மாட்டோம்” - கம்யூனிஸ்ட்
பதவி பகிர்வு இல்லை” - தேவ கவுடா
‘இந்திய இளைஞர்கள் உலகிலேயே மகிழ்ச்சியானவர்கள்’
ICL அமைப்புடன் தொடர்பில்லை” - I C C
மத்திய அரசு கவிழாது” - கருணாநிதி பேச்சு.
காந்தி குடும்பம் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்கும்” - இராகுல் காந்தி
வாஜ்பாய் ஜோக் அடித்தார்“:ஃபெர்னாண்டஸ்
வாஜ்பாய், என்னை போபர்ஸ் வழக்கை திறக்கவேண்டாம் என்றார்“:ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
உலகக் கோப்பை பார்க்கவேண்டும்“: ஜெயில் கைதி மனு
“பொது இடத்தில் தூக்கிலிடுவதே லஞ்சத்தை ஒழிக்க வழி” - உச்ச நீதிமன்றம்
இந்துமதம்் - கிருத்துவ பாதிரிகளின் புனைவு! ” - ஜியோஃப்ரி ஒட்டி
முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல” அலகாபாத் உயர் நீதிமன்றம்
ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது” தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி
கருப்பனைக் கட்டிக்க மாட்டேன்“- பிஹார் மணப்பெண் பிடிவாதம்
மணிசங்கர் அய்யரின் தனிப்பட்ட கருத்து“: ஒதுங்குகிறது காங்கிரஸ்
8 ஆண்டுகளில் விண்வெளியில் இந்தியர்
நான் இறக்க வேண்டி யாகம் செய்தனர்“- மன்மோகன் சிங்
தஸ்லிமாவைக் கொல்பவருக்குப் பரிசு” - கொல்கொத்தா இமாம்
பிராதமரைத் “துரோகி”என அழைத்தார் ஃபெர்னாண்டஸ்
ஷெகாவத்தும் உத்தமரில்லை” - காங்கிரஸ்
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” - பிரதீபா பட்டீல்.
ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும்
மக்களின் நாயகராக நினைவுகூரப்பட விருப்பம் “- கலாம்.
கிரிக்கெட்: “உள்விவகாரங்கள் வெளிப்படுத்தாதீர்” - BCCI
கலாம் ஆடி முடித்துவிட்டார்” - பவார்
ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன்“:-பிரதீபா பாட்டீல்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “சற்றுமுன் 2007: அவர்கள் சொன்னது…”

  1. கலக்கல் தொகுப்பு. நன்றி

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்