மோடிக்கு ஜெ வாழ்த்து
அதிமுக தலைவர் ஜெயலலிதா நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் பதவி ஆசை பிடித்தவர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இயலும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளதாகத் தெர்வித்துள்ளார்.
மேலும் மோடியின் திறமையான தலைமையின் கீழ் குஜராத் பன்முக வளர்ச்சியை எட்டும். உங்கள் வெற்றி நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. என கடிதத்தில் இருந்தது.
பாஜக வெற்றி குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட கேள்விக்கு அவர் ‘காங்கிரஸ் முன்பை விட அதிக இடம் பெற்றுள்ளதே’ எனக் கூறினார்.
Jayalalithaa congratulates Modi The hindu
குறிச்சொற்கள்: தமிழக அரசியல், தமிழகம், நரேந்திர மோடி, மோடி, ஜெயலலிதா, வாழ்த்து, கருணாநிதிஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்