‘பிரபாகரன் காயமடையவில்லை’: விடுதலைப்புலிகள் | சற்றுமுன்...




‘பிரபாகரன் காயமடையவில்லை’: விடுதலைப்புலிகள்

இலங்கைப் படை நடத்திய விமானத் தாக்குதலில் விடுதலைப புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் காயமடைந்துள்ளார் என வந்துள்ள செய்திகள் தவறானவை என்று அவ்வியக்கம் தெரிவித்துள்ளது. புலிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இப்படி செய்திகள் வெளிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக பல ஊடகச் செய்திகளில் பிரபாகரன் காயமடைந்துள்ளதாகவும் அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.

LTTE: Prabhakaran not injured Timesnow.com

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “‘பிரபாகரன் காயமடையவில்லை’: விடுதலைப்புலிகள்”

  1. […] ஒதுக்குங்கள்” போப் ஆண்டவர் “பிரபாகரன் காயமடையவில்லை“: விடுதலைப்புலிகள் கருணாநிதிக்கு […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்