குஜராத்: கேசுபாய் படேல் மீது பிஜேபி நடவடிக்கை
குஜராத் தேர்தலின்போது கட்சிக்கு எதிராக நடந்துகொண்டதற்காக முன்னாள் முதல்வர் கேசுபாய்படேல் மற்றும் காசிராம் ரானாவிற்கு பிஜேபி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் வல்லபாய் கதிரியா மற்றும் சோமாபாய் படேல் என்ர இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒழுங்கீனத்திற்காக கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது. தேர்தல் நடக்கும் சமயம் முன்னாள் முதல்வர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்கிய கட்சித் தலைமை தேர்தல் முடிந்தவுடனேயே அதிரடி செயலில் இறங்கியுள்ளது.
BJP issues notice to Keshubhai Patel, suspends 2 MPs
குறிச்சொற்கள்: பிஜேபி, கட்சி ஒழுன்கீனம், கேசுபாய் படேல், BJP, Indiscipline, Kesubhai Patel, Show cause noticeஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்