குஜ்ஜார்-பழங்குடியினர், (பஞ்சாபில்) சீக்கியர்-சிறுபான்மையினர் இல்லை | சற்றுமுன்...




குஜ்ஜார்-பழங்குடியினர், (பஞ்சாபில்) சீக்கியர்-சிறுபான்மையினர் இல்லை

ராஜஸ்தான் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சோப்ரா ஆணையம் குஜ்ஜார் இன மக்கள் பழங்குடியினராக (ST -Scheduled Tribes) தகுதி பெறவில்லை என்று அறிவித்துள்ளது…


கூகிள் செய்திகள்…



சிரோமனி குருத்வாரா பிரபந்த கமிட்டியினர் நடத்தும் கல்வி நிலையங்கள் ஒன்றின் மீது மாணவர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் இக்கல்வி நிலையங்கள் சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவீதம் இருக்கைகளை ஒதுக்கக்கூடாது என அறிவித்துள்ளது.

இத்தீர்ப்பில், சீக்கியர் மத சம்பிரதாயங்களில், கல்வி உரிமைகளில் பிற சமூகத்தினர் சீக்கியர்களை ஒடுக்குவதாக பஞ்சாப் அரசு ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கூகிள் செய்தி…

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்