கட்டற்ற புகழ் விக்கிபீடியா போன்று கூகிள் அறிமுகம்…
கட்டற்ற சுதந்திரப் புகழ் விக்கிபீடியா போன்று கட்டுரைகளை அதன் விசயங்களை அறிந்தவர்கள் குறிப்பிட்ட தலைப்பில் எழுத “KNOL” என்று பெயரிட்டு கூகிள் அறிமுகம் செய்கிறது…இதில் விசேசம் என்னெவெனில் அந்த கட்டுரைகளை ஆரம்பித்தவரே கடைசிவரை உரிமையாளர் போன்றதாகும். மேலும் பின்னூட்ட வசதி, கூகிளில் உடனுக்குடன் இண்டெக்ஸ்…எழுத்தாளருக்கு ஆட்சென்ஸ் சேர்க்கும் வசதி…
இத்திட்டத்திற்கு எதிர்ப்புகளும் உண்டு….
Encouraging people to contribute knowledge
குறிச்சொற்கள்: விக்கிபீடியா, கூகிள், KNOLஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்