துபாயில் பூகோள கிராமம் திறப்பு
துபாயில் பூகோள கிராமம் திறப்பு
துபாயில் பூகோள கிராமம் ( Global Village ) டிசம்பர் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து துபாய் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பூகோள கிராமம்.
1996 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து இலட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்ந கிராமம் இன்று ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாடுகளின் சிறப்புகளை விளக்கும் வண்ணம் அரங்குகளை அமைத்துள்ளது.
பொதுமக்கள் தங்களது நேரத்தை மகிழ்வுடன் போக்கிடும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாக இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நுழைவுக் கட்டணமாக ஐந்து திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
http://archive.gulfnews.com/articles/07/12/13/10174438.html
Mega Global Village opens today
குறிச்சொற்கள்: துபாய், வளைகுடா, இந்தியாஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்