விரைவில் நெடுஞ்சாலை விபத்து சிகிச்சை மையங்கள்
முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகுபவர்களுக்கு சிகிச்சை விரைவில் அளிக்க மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட 140 அரசு தீவிர சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப் படும்.
ரூ 372.75 கோடி செலவில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என மத்திய மந்திரி ப. சிதம்பரம் இன்று தெரிவித்தார்.
Trauma centres along major road links - The Hindu
குறிச்சொற்கள்: சிதம்பரம், திட்டம், நெடுஞ்சாலை, மத்திய் அரசு, மருத்துவம், விபத்து, அரசு மருத்துவமனை, trauma careஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்