மோடியின் முழக்கம்: தேர்தல் ஆணையம் ஆய்வு | சற்றுமுன்...




மோடியின் முழக்கம்: தேர்தல் ஆணையம் ஆய்வு

நேற்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தேர்தல் பேச்சு பற்றிய அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் இன்று கூடவிருக்கிறது. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மோடியை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அணுகப் போவதாக கூறியுள்ளது.
போராளி தீஸ்டா செடல்வத் தன் நீதி மற்றும் அமைதிக்கான குடிகள் அமைப்பின் மூலம் தேர்தல் ஆணையத்தின் கவனத்தைக் கவர்ந்தபின் சூரத் மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்.

மேலும்..

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்