தமிழக அரசின் அவசர சட்டம்-ஐகோர்ட் ரத்து | சற்றுமுன்...




தமிழக அரசின் அவசர சட்டம்-ஐகோர்ட் ரத்து

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை ஒர் ஆண்டிற்க்குள் இடிக்கவும், இதற்கு ஒரு குழுவும் அமைக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் அறிவித்தது. இதனை தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி தடை செய்தது. இதனை எதிர்த்து நுகர்வோர் அமைப்பு சென்‌னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது.

தினமலரிலிருந்து நேரடி பதிப்பு

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்