ஷார்ஜாவில் நகைக் கண்காட்சி | சற்றுமுன்...




ஷார்ஜாவில் நகைக் கண்காட்சி

ஷார்ஜாவில் நகைக் கண்காட்சி

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் அக்டோபர் 24 ந் தேதி முதல் 28 ந்தேதி வரை கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் இந்தியா, இத்தாலி, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், துருக்கி, லெபனான், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட ஆபரண நிறுவனத்தினர் பங்கு பெறுகின்றனர். கண்காட்சிக்கு வருகைபுரிவோருக்கு பல்வேறு கண்கவர் பரிசுப் போட்டிகளைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

கண்காட்சி காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும் ( வெள்ளிக்கிழமை தவிர ), மாலை நான்கு மணி முதல் பத்து மணி வரையும் நடைபெறும்.

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்