Buzzword நிறுவனத்தை வாங்கியது Adobe
Buzzword நிறுவனத்தை வாங்கியது Adobe
Buzzword எனும் மென்பொருள் நிறுவனம் ஒன்றினை புகழ் பெற்ற நிறுவனம் Adobe கைப்பற்றியுள்ளது. Online wordprocessing மென்பொருள் தயாரிப்பதில் Adobe நிறுவனம் ஆர்வம் காட்டி வந்திருந்த நிலையில் இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கெனவே கூகிள்,ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் மைக்ரோசாப்டிற்கு போட்டியாக அலுவலக மென்பொருள்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருவது பற்றி சற்றுமுன்னில் தெரிவித்திருந்தோம். இப்பொழுது இந்த செய்தியினால் மைக்ரோசாப்டிற்கு நெருக்கடி மேலும் அதிகமாஇ இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஆதாரம் :
Adobe to acquire word processor maker Buzzword
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்