லக்னௌ கல்லூரியில் ராகிங்: மனநல மருத்துவமனையில் மாணவர்
சஞ்சய் பால் சிங் தனியார் பல்கலை.யில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். லக்னௌ கல்லூரியின் மாணவர்களுடன் விடுதியில் தங்கிவருகிறார். மனநலம் பிழறும் அளவுக்கு சஞ்சய்க்கு ரேகிங் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் நடந்த அளவு கடந்த அவதூறு கலந்த கேலி, கிண்டல்களினாலும் உடல் தாக்குதல்களினாலும் பணம் கேட்டு நடத்தப்பட்ட துன்புறுத்தல்களினாலும் மனம் உடைந்த சஞ்சய் விடுதிக்குத் திரும்பவில்லை. காவல்துறை இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழியம்:
Lucknow student ragged, suffers nervous breakdown: IBNLive.com > Videos
முந்தைய சற்றுமுன்:
1. ச: உச்சநீதிமன்றம்: கல்லூரி ராகிங்க்கு தடை
2. ராகிங் கொடுமை: தேசிய மாணவர் படை பயிற்சி
மேலும் விவரங்களுக்கு:
1. NDTV.com: Student hospitalised after brutal ragging
2. Student taken to mental hospital after being ragged at Lucknow varsity-Lucknow-Cities-The Times of India
3. The Hindu News :: A management and a law student thrashed in ragging in UP, MP
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்