ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய முக்கிய விடுதலைப் புலி கைது | சற்றுமுன்...




ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய முக்கிய விடுதலைப் புலி கைது

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய முக்கிய விடுதலைப் புலித் தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் பாங்காங்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் முயற்சியில் சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.

செய்தி: தினமலர். 

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்