யாஹூ தமிழ் - செப். 10 | சற்றுமுன்...




யாஹூ தமிழ் - செப். 10

1. சீனாவில் கூடுதலாக மையங்களை அமைக்கிறது விப்ரோ - சீனாவில் ஏற்கெனவே 3 மையங்களைக் கொண்டிருக்கிறது

2. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வாஹா எல்லை பெயர் மாறியது

3. மணிப்பூரில் வெள்ளப்பெருக்கு ; மீட்புப் பணிகள் தீவிரம்

4. ராஜஸ்தான் ஜெய்சல்மா மாவட்டத்திலுள்ள ராம் தேவ்ரா கோயிலுக்கு, சுமார் 200 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி விபத்து : பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு

5. சிறந்த பாக்ஸர் விருது எதிர்பாராதது: இந்திய ஜூனியர் பாக்ஸிங் சாம்பியன் விபின் குமார் மகிழ்ச்சி

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்