Comments on: இலங்கையில் இன்று — ஆகஸ்ட் 31, 2007

By: வெற்றி
/* பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. */

ஆசியாவிலேயே பிலிப்பைன்சுக்கு அடுத்த படியாக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கிய நாடு, 99%எழுதப் படிக்கத் தெரிந்திருந்த மக்களைக் கொண்ட நாடு எனப் புகழ் பெற்ற நாடு … இன்று…ம்ம்ம்…குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல பிரிட்டிஸார் இனவாத/சுயநல சிங்கள அரசியல்வாதிகளிடம் நாட்டைக் கொடுத்துச் சென்றனர்…இன்று நாடு குட்டிச் சுவாராகி விட்டது…
பிரிட்டனின் குடியாதிக்க காலத்திலிருந்த இலங்கையைப் போல சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப வேணும்மென்ற கனவில் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினாராம் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர்…

/* இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது. */

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்த நாடு இன்று உலகத்திடம் பிச்சை கேட்டு நிற்கிறது…