இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம். | சற்றுமுன்...




இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம்.

மணிப்பூர் மாநில மின்துறையில் மின்தடப்பணியாளர் (Lineman) ஒருவருக்கு அவர் இறந்த பின்னும் 16 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

L.நிங்தேம்ஜாவ் என்பது அந்தப் பணியாளரின் பெயர். 1985 ல் இறந்த அவருடைய பணி உரிமைகள் குறித்து வினவ அவரின் மகன் ரிஷிகாந்தாவுக்கு அப்போது போதிய வயதோ, மனைவிக்கு படிப்பறிவோ இருக்கவில்லை.

படிப்பறிவற்ற குடும்பத்தினரருக்கு நண்பர் ஒருவர் வழங்கிய அறிவுரையின் பேரில், ஓய்வூதியம் முதலிய பெறுமதிகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வினவிய போது, இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Man draws salary for 16 years after death.

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



2 மறுமொழிகள் to “இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம்.”

  1. வாசகன் சொல்கிறார்:

    இந்த 16 ஆண்டுகளில் ‘ஆவியாக’ வந்து வாங்கியிருப்பாரோ -))))

  2. Anonymous சொல்கிறார்:

    இச்செய்தி இன்று தினமலரில்:

    http://www.dinamalar.com/2007sep04/events_Ind2.asp

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்