கோவையில் கைகுண்டு வெடித்து எட்டு பேர் காயம்
கோவையின் அருகே குருதம்பாளயத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையினரின் பயிற்சியின் போது கைகுண்டு (Grenade) வெடித்து எட்டு மத்திய ரிசர்வ் காவல்படையினர் காயமடைந்தனர். புதிய காவலர்கள் பயிற்சி எடுக்கும்போது காலை 10 மணிக்கு தற்செயலாக இவ்விபத்து நடந்ததாக காவல்துறை கூறுகிறது. காயமடைந்தவர்களில் இருவர் பலத்தக் காயங்களுக்குக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Eight CRPF men injured in grenade explosion-India-The Times of India
குறிச்சொற்கள்: விபத்துஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
August 10th, 2007 at 3:37 pm
அது கை எறி குண்டு , அதை கை குண்டு என்று தவறாக சொன்னதால் அதன் ஃப்யுஸ் பிடுஙிய பின்னும் கையிலேயெ வைத்து கொண்டு இருந்தார்களோ என்னவோ! :-))