ரஜினியின் புதிய படம் - கே.எஸ்.ரவிக்குமார்? | சற்றுமுன்...




ரஜினியின் புதிய படம் - கே.எஸ்.ரவிக்குமார்?

ரஜினியின் அடுத்த படம் பற்றி பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் தற்போது ஐரோப்பாவில் உள்ளார். அங்கு தனது மகள் சவுந்தர்யாவின் சுல்தான் அனிமேஷன் படவேலைகள் நடக்கிறது. இதில் ரஜினி பங்கேற்கிறார். படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார். அதன் பிறகு அமெரிக்கா செல்கிறார். அங்கு சில நாட்கள் ஓய்வுஎடுத்துவிட்டு வருகிற 20-ந்தேதிக்கு முன் அவர் சென்னை திரும்புகிறார்.

இம்மாத இறுதியில் புதுப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

- மேலும் செய்திக்கு மாலை மலர்

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



3 மறுமொழிகள் to “ரஜினியின் புதிய படம் - கே.எஸ்.ரவிக்குமார்?”

  1. வெங்கட்ராமன் சொல்கிறார்:

    இன்னும் ஒரு மாசத்துல செய்தி வெளியாகும், ஒரு வாரத்தில் வெளியாகும்னு இன்னும் ரெண்டு வருஷத்த ஓட்டி விடுவார்கள் இந்த பத்தீரிக்கைகள்,

  2. Anonymous சொல்கிறார்:

    சற்று முன் ரஜினி கொட்டாவி விட்டார், முகத்தை துடைத்து கொண்டார், மூச்சு விட்டார், முக்கினார், முனுகினார், இது போன்ற சமூக முக்கிய துவம் வாய்ந்த விஷயங்களை வெளியிட்டு உங்கள் பதிவின் தரத்தை உயர்த்தி கொண்டு இருக்கிரீர்கள். ரஜினி தமிழ் தன்மானத்திற்க்கு ஓரு வெட்க கேடு. ரஜினியை நக்கி பிழைப்பது தேவை தானா…………

  3. Anonymous சொல்கிறார்:

    ரஜினியை நக்கி பிழைப்பது தேவை தானா………… hahahah

    realllyyy its true…ellla mediyakalukum ithuvee veelayyap poochuu….

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்