சான் டியாகோ: சானியா கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்
சான் டியாகோவில் நடைபெறும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் அகூரா சிளாசிக் போட்டியில் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்த உருசிய வீராங்கனை டைனாரா சாபினாவை 6-1,6-2 என்ற கணக்கில் வென்றார். இனி கால் இறுதி ஆட்டத்தில் முதல் எண் பெற்றுள்ள மாரியா சரபோவாவுடன் ஆட விருக்கிறார். இதற்கு முன்னால் சரபோவாவுடன் US ஓபனில் 2005 ஆண்டு நான்காவது சுற்றில் ஆடி தோற்றிருக்கிறார். ஆனால் கடந்த சில நாட்களாக முன்னணி ஆட்டக்காரர்களான கோலோவன், பியர், பட்டி ஸ்னைடர் ஆகியோரை வென்று நல்ல உற்சாகத்துடன் இருப்பதால் வெல்வாரா ?
வெற்றி பெற ‘சற்றுமுன்’ வாழ்த்துகிறது.
குறிச்சொற்கள்: *சற்றுமுன், டென்னிஸ்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்