பள்ளிக் கூரை இடிந்து விழுந்தது | சற்றுமுன்...




பள்ளிக் கூரை இடிந்து விழுந்தது

நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பில் 1983-ம் ஆண்டுமுதல் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வகுப்புகள் நடைபெற்றபோது பள்ளி ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு மேலுள்ள ஓட்டுக்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அந்த அறையில் யாரும் இல்லை. அருகிலுள்ள அறையில் 9-ம் வகுப்பு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் அச்சத்தில் வகுப்பறையை விட்டு வெளியேறினர்.

தினமணி

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “பள்ளிக் கூரை இடிந்து விழுந்தது”

  1. குமரன் (Kumaran) சொல்கிறார்:

    நல்லவேளை அந்த அறையில் யாரும் இல்லை அப்போது.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்