ஷில்பா ஷெட்டிக்கு டாக்டர் பட்டம்
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. ஜூன் மாதத்தில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஷபான ஆஷ்மி போன்ற சினிமா பிரப்பலங்களுக்கு லீட்ஸ் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
Shilpa Shetty to be awarded doctorate by Leeds varsity today Hindustan Times
After Big B, Dr Shilpa Shetty’s here to treat you
Degree awarded to Bollywood star
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
July 18th, 2007 at 2:57 pm
கொடுமை ! இது அந்த ஊர் சத்தியபாமா பல்கலைக்கழகமா
July 18th, 2007 at 4:35 pm
எனக்கொண்ணு கிடைக்குமா? ஷில்பா இல்லே… டாக்டர் பட்டம்…:-)
July 18th, 2007 at 11:05 pm
ஐரோப்பியா, அமெரிக்காவில் நீலப்பட நடிகர்,நடிகைகளுக்கும் பட்டம் கொடுப்பது தெரியாதா??