மீண்டும் அமைதிப்பேச்சு: நார்வே தூதர் இலங்கை விரைந்தார்
இலங்கையில் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையை கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில் இலங்கையின், கிழக்கு மற்றும் வடக்கு பகுதகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் , நார்வே அமைதி தூதர் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்குமிடையை பேச்சுவார்த்தை நடத்த கிளிநொச்சி சென்றுள்ளார்.
இச்செய்தி: இன்றைய தினமலர்
குறிச்சொற்கள்: போர், இராணுவம், இலங்கைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்