நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம். | சற்றுமுன்...




நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்.

நேபாளத்தில் அரசர், அரசி, பட்டத்து இளவரசர்/வரசி, இராஜமாதா ஆகியோருக்கான வருடாந்திர படி (Allowance) வரும் நிதிநிலை அறிக்கை முதல் நிறுத்தப்படும் என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது. இது மன்னர் குடும்பத்தினருக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். எனினும் இதில் அரண்மனையின் 700 ஊழியர்களுக்கான அத்யாவசிய செலவுத்தொகை அடங்காது.

கடந்த ஆண்டு சுமார் 500,000 அமெரிக்க டாலர்கள் இவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட்டிருந்தன.

குறிச்சொற்கள்:

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்.”

  1. […] 3. நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம… […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்