ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ | சற்றுமுன்...




ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ


(பழைய படம்)

சென்னை: ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில் , ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.

- தினமலர்

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



8 மறுமொழிகள் to “ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ”

  1. சிவபாலன் சொல்கிறார்:

    அப்படி போடு..

    இப்பதான் அரசியல் சூடு பிடித்துள்ளது.

    அடுத்தது சிபிஐ மற்றும் சிபிஎம் வெளியே வருவாங்களா?..

    ஆட்சி மாற்றம் எப்போ?!!

    Ha Ha Ha..

  2. கோவி.கண்ணன் சொல்கிறார்:

    //, ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.
    //

    ‘அன்பு சகோதரி’ - என்று
    எதுக்கும் இருக்கட்டுமே என்று அன்றே சொல்லி வைத்துவிட்டார் மருத்துவர் இராமதாஸ். அதுதான் இங்கே வேலை செய்யுது போல

    :)

  3. சிவபாலன் சொல்கிறார்:

    பழைய படம்

    நன்றி: The Hindu ” Business Line”

  4. சிவபாலன் சொல்கிறார்:

    //’அன்பு சகோதரி’ //

    Super Comment! Ha Ha Ha..

    அரசியலில் இதெல்லாம் சகஜம்..

    காங்கிரஸ்க்கு விரைவில் மந்திரி பதவி..இல்லை என்றால் ஆட்சி மாற்றம் உறுதி..

  5. செந்தழல் ரவி சொல்கிறார்:

    என்ன நடக்குது இங்கே ? அப்போ காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுமா ?

  6. மணிகண்டன் சொல்கிறார்:

    அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை, வெட்கம், மானம், கொள்கையும் இல்லை .

  7. மனதின் ஓசை சொல்கிறார்:

    இப்படியெல்லாம் வாக்குமூலம்/உறுதிமொழி கொடுக்க வேண்டி இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.

    என்னதான் நடந்தாலும் மக்களுக்கு ஒன்னும் பெரிய மாற்றம் வரப்போறதில்ல.

  8. செந்தழல் ரவி சொல்கிறார்:

    இன்றைக்கு டாக்டர் ஐயா சொல்லி உள்ள பதில் என்ன என்றால், இந்த கூட்டணி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதாகும்…

    ஆகக்கூடி மீதி விவரங்களை எல்லாரும் புரிஞ்சுக்கலாம்..

    இங்கே விஜயகாந்துக்கு நல்ல சான்ஸ்…பேரம் பேச…!!!

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்