Comments on: உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

By: AVM, Rajni & Shankar: ‘Sivaji - The Boss’ - Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income « Tamil News
[…] 3. உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.1… […]

By: உண்மைத் தமிழன்(15270788164745573644)
என்னுடைய 100 ரூபாயும் உண்டு.. தண்டம்..

By: "வற்றாயிருப்பு" சுந்தர்
//என்னுடைய வரவு பற்று கணக்கில் ரூ. 2,543.94 வைத்துக் கொள்க :)//

என்னுடைய சேமிப்புக் கணக்கில் ரூ. 2,543.94 வைத்துக் கொள்க. இன்னும் படம் பாக்கலை!

பல்லேலக்கா பாட்டைத் தலைவருக்காக பாக்கணும்னு இருந்தேன். ஆனா இணையத்துலயும் தொலைக்காட்சிலயும் அதைப் பாத்து நொந்துட்டேன். ரஜினி அறிமுகப் பாட்டா அமர்களப்படுத்திருப்பாங்கன்னு பாத்தா ஏமாத்தமாயிடுச்சு. ஒருவன் ஒருவன் முதலாளிக்கு ஈடாக இன்னொரு அறிமுகப்பாடல் அறிமுகப்படுத்தப் படவில்லை!

பாலுவின் பல்லேலக்காவை வீணாக்கிய ஷங்கருக்குக் கண்டனங்கள்.

By: Boston Bala
—அமெரிக்காவில் ரூ.4.5 கோடி—

என்னுடைய வரவு பற்று கணக்கில் ரூ. 2,543.94 வைத்துக் கொள்க

By: theevu
//உலகமெங்கும் திரையிடப்பட்ட ‘சிவாஜி’ படம் 3 வாரங்களில் மட்டும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.//

இந்த 95 கோடியில் எனது பணமான 25 யூரோவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம்.:)