விம்பிள்டன்: இரட்டையரிலும் சானியா தோல்வி.
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப்போட்டியில் சானியா மிர்சா இணை, லிசா ரேமண்ட் இணையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சானியா மிர்சா இணை 6-0, 6-7, 6-1 செட் கணக்கில் லிசா ரேமண்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
குறிச்சொற்கள்: டென்னிஸ்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்