மும்பையில் கோத்ரேஜ் தொழிற்சாலையில் தீ
இன்று காலை 7.30 மணிக்கு மும்பையின் புறநகர் விக்ரோலியில் அமைந்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு தீயணைப்பு வண்டிகளும் நான்கு ஜம்போ தண்ணீர் லாரிகளும் தீயணைப்பில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்திற்கான காரணமும் பிற விவரங்களும் தெரியவில்லை.
தொடர்புள்ள சுட்டி..The Hindu News Update Service
குறிச்சொற்கள்: மும்பை, விபத்துஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்