வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கு சாஸ்திரி விருது
2006க்கான லால்பகதூர் சாஸ்திரி விருது பிரபல வேளாண்துறை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது வணிகம், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் சிறப்பு எய்தியவர்களுக்கு வழங்கப் படுகிறது. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய் சன்மானமும் புகழுரையும் ஒரு நினைவுத்தட்டும் கொண்டது.
குறிச்சொற்கள்: விருதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
June 27th, 2007 at 3:41 pm
முத்தியால்பேட்டை மூணாவது சந்தில விருது தர்றாங்கன்னு சொன்னாலும், முந்திக்கிட்டுபோய் மூக்கை நீட்டுற ஆளு நம்ம ‘சாமிநாதன்’. மத்திய அரசு விருது சும்மா விடுவானா.. வெட்கங்கெட்ட விளம்பர விஞ்ஞானி….?
January 13th, 2008 at 9:33 am
http://swamiscapers.blogspot.c.....vares.html