முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை | சற்றுமுன்...




முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை

முன்னாள் மும்பை போலிஸ் கமிஷனர் ஆர் எஸ் சர்மா, மும்பை குற்றவியல் டிசிபி பிரதீப் சாவந்த், ஆய்வாளர் வசிஷ்ட் அந்தாலே ஆகிய மூன்றுபேரையும் பலகோடி ஊழல் செய்த முத்திரைத்தாள் வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்தது.
The Hindu News Update Service

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை”

  1. Boston Bala சொல்கிறார்:

    சினிமா கடைசி சீன் மாதிரி டெல்ஜி-யையும் குற்றமற்றவர் என்று தீர்ப்பு கொடுக்காதவாறு நிரூபிச்சாங்களே :)

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்