Comments on: இந்திய லெஸ்பியன் ஜோடி- பிரஸ் மீட் போட்டோ

By: selvan.n
thinkabout in future, what will happen to the society?study about lesbian and homo is so less

By: selvan.n
this should be considered as a natural disaster and the great force

By: சீனு
அது ஏங்க எல்லா லெஸ்பியன் திருமணத்திலும் யாராவது ஒருவர் ஆண் உடை தரிக்கிறார்(ள்)?

//ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து …….. ?//
அட! இவர் கேட்டுட்டாரா?

பெரும்பாலும் இப்படி ஃகே மற்றும் லெஸ்பியனாக வாழ்ந்தவர்கள், பின்னாளில் (50+) ஆனும் பொழுது பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இது அவர்களை மனதளவில் பெருமளவு பாதிக்கப்படுவதாக சில வாரங்களுக்கு முன் குமுதம் எஸ்-ல் படித்த நியாபகம்.

By: Anonymous
தெகா,

நல்லா இருக்கு உங்க யோசன. பாலியல் சிறுபான்மையினரா லெஸ்பியன், க்கே, ஹோமோ,பை - போன்றோரை சொல்றாங்க. இது தவிர, பீடோபிலியா என்னும் குழந்தைகளோடு உறவு கொள்வோர், பிணத்தோடு உறவு கொள்வோர், மிருகங்களோடு உறவு கொள்வோர் என்பவர் பற்றியெல்லாம் கேள்விப்பட முடிகிறது. மற்றவர்களைப் பாதிக்காத வரையில் அவரவருக்கான வாழ்க்கை முறை என்றால் அதில் மூன்றாமவருக்கு இடமிருப்பதாய் தெரியவில்லை. ஆனால் பீடோபிலியா போன்ற மனோபாவம் குழந்தைகளைப் பாதிப்பதால் கடுமையான தண்டனைக் குறியதாகும்.

இளங்கோவன்.

By: G.Ragavan
// Anonymous said…
பொண்ணும் பொண்ணும் திரும‌ண‌ம் செய்ய‌ட்டும். அது அவங்க விருப்பம்.ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து …….. ?
யாரைத் திருப்திப்ப‌டுத்த‌? புரியல‌ப்பா!! தெரிஞ்ச‌ சொல்லுங்க!!

புள்ளிராஜா //

யோசிக்க வைக்கின்ற கேள்விதான். ஆனால் அது அவரைத் திருப்திப் படுத்திக் கொள்ளவே என்று நினைக்கிறேன். ஆண்கள் பெண்ணாக அறுவை சிகிச்சை செய்கிறார்களே…அது யாரைத் திருப்திப்படுத்த. நான் நினைக்கிறேன்…அந்தப் பெண் தன்னை ஆணாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று. ஆகையால்தான் அப்படியிருக்கும் என்று தோன்றுகிறது.

// செந்தழல் ரவி said…
க்கே / லெஸ்பியன் என்னும் ஓரினச்சேர்க்கைக்கான விருப்பம் / இந்த விடயம் ஹார்மோன்களில் ஏற்ப்படும் மாற்றம்… //

அப்படியானால் அது செய்ற்கையானதல்ல. அப்படித்தானே. ரவி, எனக்கு ஒரு ஐயம். ஒருவேளை இயற்கையே மக்கள்தொகையைக் குறைக்க இப்படியொரு உத்தியைச் செயல்படுத்துகிறதோ என்று!

// அரைக்கிறுக்கன் கிறுக்கிய சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு புதிய சட்டங்களை உருவாக்க ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் விடுமா தெரியவில்லை….!!! //

ரவியின் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

// செல்வன்,

carnal intercourse against the order of nature என்றுதான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இதற்குள்தான் ஒரினச் சேர்க்கையை கொண்டு வர வேண்டும்.

“penetration is sufficient to constitute the carnal intercourse” என்றும் விளக்கம் கூறுகிறது.

It requires atleast a minimum degree of penetration…

Can that happen in a lesbian relationship? //

உண்மைதான். இரண்டு பெண்கள் விஷயத்தில் நடவாது. ஆனால் இரண்டு ஆண்கள் விஷயத்தில் நடக்கலாம் அல்லவா. அப்படியிருக்கையில் ஒருவேளை இரண்டு ஆண்கள் இப்பிடி வாழ ஆசைப்பட்டால்? பெண்களுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு இல்லை. :)))))

மற்றொன்று. முன்பு கேரளா..இப்பொழுது பஞ்சாப். இரண்டிலும் பெண்கள்தான் முன்வந்து இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு ஆண்கள் இப்படி வந்து சொல்லவில்லை. ஆண்களை விட பெண்கள் துணிச்சல்காரர்களோ!

By: சந்தோஷ்
//ஷாட் கட் பண்ணா சந்தோசோட சோடி ஒரு புல் வெளியிலேயோ, குளத்தாங்கரையிலேயோ பாட்டுப்பாடனுமே.//
விவா,
தனியா தானே பாடுது? வேற எதுனாச்சி சொல்லி நெஞ்சில குண்டு வெச்சிடாதலே..

By: சந்தோஷ்
//சந்தோஷ்..எதுக்கு இத்தன கவலை… சினிமா வசனம் தான் நியாபகம் வருது…உங்களுக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்க போறா… :-))
ரொம்ப வெசனப்படாதீக..//
:)) யாருன்னு கேட்டு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கு. இவளா அவளான்னு அலைய வேண்டியது இல்ல பாருங்க

By: சந்தோஷ்
தெ.கா சொல்லி இருக்கும் கருத்துக்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. இது மாதிரியான உறவுகள் பெரும்பாலும் ஒரு curiosity இல் துவங்கி தொடர்வது தான். சிலரது விஷயங்களில் இருவரும் ஒன்றாக வாழும் சமயங்களில் ஏற்படும் attraction கூட இது மாதிரியான உறவுகளுக்கு வழி வகுக்கின்றன. மேலும் இங்கு கூட Gay மக்கள் பெரும்வாரியாக தென்படுகிறார்கள் lesbians மிகவும் கம்மி ஏன் என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் Gayக்கள் பெண்களிடம் உடல் உறவு கொள்வதை விரும்பமாட்டார்கள் ஆனால் lesbianகள் ஆண்களிடம் உடல் உறவு வைத்துக்கொள்வார்கள், சரியா என்று தெரியவில்லை.

By: Anonymous
பொண்ணும் பொண்ணும்  திரும‌ண‌ம் செய்ய‌ட்டும். அது அவங்க விருப்பம்.ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து …….. ?
யாரைத் திருப்திப்ப‌டுத்த‌? புரியல‌ப்பா!! தெரிஞ்ச‌ சொல்லுங்க!!

புள்ளிராஜா

By: Thekkikattan|தெகா
இது ஹார்மோன்களின் மிருதங்க விளையாட்டு என்று ஒட்டு மொத்தமாக கூறிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், வாய்ப்பே இல்லை என்றும் கூறுவதற்குமில்லை. இருக்கிறது at certain extend.

இருந்தாலும் இயற்கையில் எந்த விலங்குகளிடத்தும் இது போன்ற Manipulated homosexuality trend homo spp.களிலேயே கிடையாது. நான் அறிந்த வரையிலும், இது ஒரு பொய்யான உடல் சேர்க்கை (Psuedo mating) என்றும் விளையாட்டுத்தனமான பழக்கமென்றுமே (Play Behavior) அறியப் படுகிறது. அதுவும் இயற்கை அமைப்பில், வனந்திரங்களில். எங்காவது இரண்டு வளர்ந்த ஆண் சிம்பன்சிகள் தனியாக வீடு கட்டி full fledged groupயை அமர்த்திக் கொண்டாதாகவோ, அல்லது பழக்க தோசமாக அவ்வாறு ஒரே ஆண் சிம்பன்சியுடன் மற்றொரு ஆண் சிம்ப்ஸ் உடல் சார்ந்த உறவு முறை வைத்திருந்தாக எந்த ஆராய்ச்சியும் எந்த வனங்களிலிருந்தும் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இருப்பினும், நாங்கள் கவனித்த வரையிலும் இளம் (juvenile and sub-adults) சிம்ப்ஸ்களிலிடயே fake ஏறல் இருப்பதை காண்டிருக்கிறோம். இதுவே சாதரணமாக நம்மை சுத்தியும் காணவேண்டுமானால் ஆட்டுக் குட்டிகளும் (ungulates), puppiesகளிலும் (Carnivores) அதே போன்று விளையாட்டுக்களில் ஈடுபடுவதுண்டு.

மேலும் ஊண் உண்ணிகளில் கண்டொமானால் இளம் குட்டிகள் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து அடித்துக் கொள்வது போலவும், பதுங்கியிருந்து கவ்விப் பிடித்துக் கொள்வது போலவும், விளையாட்டுக்களில் ஈடுபடும். இதுவனைத்தும் பிற்காலத்தில் தனிப்பட்ட முறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகளே (survival strategy). எனவே விலங்குலகின் பார்வையில் இதுவும் ஒரு “விளையாட்டுப் பழக்கமாக”வே (Play Behavior) அறிகிறோம்.

Behavioral Scienceல் இப்பொழுது எது போன்ற மாற்றங்களை கொண்டு ஜீன்களில் ஏற்படும் அடிப்படை கட்டமைப்பு தகராறில் இது போன்று ஓரின ஈர்ப்பு அதீதமாக ஒருவரின் தினசரி வாழ்க்கையில் நுழைந்து இது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறதோ…

இதுவன்றி, வளர்ந்த நாடுகளில் இப்பொழுது ஒரு வித குடும்ப,  பொறுப்புகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டும் (societal responsibility), (இது என்னுடைய புரிதலே), தனக்கு முன்பே தனது உறவினர்களுக்கும், நண்ப-நண்பிகளுக்கு ஏற்பட்ட விவாகரத்து கசப்பு அனுபவங்களிலிருந்து தன்னை பாத்துகாத்துக் கொள்ளவும், இந்த ஹோமொ என்ற கேடயத்தை விரும்பியே கையிலெடுக்கிறார்களொ என்று எண்ணச் செய்கிறது.

நமது இந்தியச் சூழலில் மக்கட் நெருக்கத்தால் ஒரே அறையில் பல பேருடன் வாழ நேர்வது, அதன் மூலம் கிடைக்கும் அந்நோந்தியம் மற்றும் இதர காரணிகள் இது போன்ற உறவுகளுக்கு அடிகோணலாமோ…

பி.கு: இதில் சில கருத்துக்கள் என்னுடைய சொந்த புரிதல்களின் மூலமாக தருவிக்கப்பட்டது. மறு பரிசீலனைக்கு உட்பட்டதும் கூட.