வாக்களிக்கும் வயதை 16 வயதாக ஆஸ்திரியா குறைத்துள்ளது | சற்றுமுன்...




வாக்களிக்கும் வயதை 16 வயதாக ஆஸ்திரியா குறைத்துள்ளது

வாக்களிக்கும் வயதை 16 வயதாகக் குறைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடாக ஆஸ்திரியா வந்துள்ளது. அங்கு நாடாளுமன்றத்தில் உள்ள 5 கட்சிகளில் 4 கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக வாக்களித்தது.

நாடாளுமன்ற பதவிக் காலத்தை 4 ல் இருந்து 5 ஆக அதிகரித்தமை உட்பட பல பரந்துபட்ட திட்டங்களைக் கொண்ட பிரேரணைப் பொதியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கையாகும். ஆஸ்திரியாவின் சில பகுதிகளில் உள்ளூர் தேர்தல்களில் 16 வயதினர் வாக்களிக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், பெரும்பாலான நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆகவே இருக்கின்றது.

- பிபிசி தமிழ்

World in Brief - News - World - Times Online

குறிச்சொற்கள்:

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “வாக்களிக்கும் வயதை 16 வயதாக ஆஸ்திரியா குறைத்துள்ளது”

  1. வடுவூர் குமார் சொல்கிறார்:

    உடனே நியூசிலாந்து 15 1/2 என்று குறைக்கப்போகிறது!!

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்