ச:’கடன்களை மன்னியுங்கள்’ - ஈராக் பிரதமர் | சற்றுமுன்...




ச:’கடன்களை மன்னியுங்கள்’ - ஈராக் பிரதமர்

ஈராக்கின் பிரதமர் எகிப்ப்தில் நடக்கும் ஈராக் குறித்த மாநாட்டில் பேசுகையில் உலக நாடுகள் ஈராக்கின் புனரமைப்புக்கு உதவும் வகையில் ஈராக்கின் கடன்களை மன்னிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஈராக்கின் மொத்த கடன் அமெரிக்க டாலர் 50 பில்லியனைத் தொடும், குறிப்பாக சவுதி அரேபியா, குவைத், ரஷ்யா, சைனா போன்ற நாடுகளிடம் ஈராக் கடன் வாங்கியுள்ளது.

Iraqi PM calls on world to forgive his countries debts

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்