சற்றுமுன்: குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா? கருணாநிதிக்கு ஜெ சவால் | சற்றுமுன்...




சற்றுமுன்: குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா? கருணாநிதிக்கு ஜெ சவால்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள “சன்’ குழும டி.வி.க்களின் வருமான கணக்கை அளிக்கத் தயாரா என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.

“மாலைச் சுடர் முழு செய்திக்கு இங்கே செலுங்க..”

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



2 மறுமொழிகள் to “சற்றுமுன்: குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா? கருணாநிதிக்கு ஜெ சவால்”

  1. Anonymous சொல்கிறார்:

    என்ன இது சிறுபுள்ளைத்தனமா இருக்கு!
    எங்களுக்கு வருமானவரி சோதனை நடத்தித்தான் பழக்கம். வருமான வரி க(கா)ட்டியெல்லாம் பழக்கம் இல்லை.

  2. […] தமிழ் சுமையாக இருக்காது” “குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா?&#…கருணாநிதிக்கு ஜெ சவால் “பதவி […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்