லாயிட்ஸின் இந்திய அவுட்சோர்சிங் நிப்பாட்டம்
Powergen போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் புகழ்பெற்ற வங்கியான லாயிட்ஸ் (Lloyds TSB), இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் அழைப்பு மையத்தை மூடப் போகிறது. முன்பு, இங்கிலாந்து பணியாளர்கள் பிஸியாக இருந்தால், தொலைபேசி அழைப்புகள், மும்பைக்கு சென்றது. பிரிட்டனில் இருக்கும் பத்து உள்ளூர் சேவை மையங்கள் மட்டுமே இனி இயங்கும்.
இந்தியாவில் பணியாற்றும் பார்க்கும் 2,800 ஊழியர்களுக்கும் மாற்று வேலை தரப்படும்.
குறிச்சொற்கள்: தொலைபேசி, மும்பை, இந்தியாஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்