குஜராத்தில் நிலநடுக்கம்!
2001 ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!
ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: நிலநடுக்கம், குஜராத், உலகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்